Skip to main content

Posts

Showing posts from 2019

Global Info City

Home    Office for Lease   Chennai   SP InfoCity OMR Block B Previous Next 2 2 SP InfoCity OMR Block B No 40, MGR Salai, Perungudi, Chennai Office Property No. IND-P-000HDX Contact Us Contact us for availabilities Building information SP InfoCity, developed by Shapoorji Pallonji Group. It is a multi- tenanted block and was built in the year 2015. The total development size of this building is 7,80,000 sq.ft. OMR Phase 2 This is a Grade A building that was developed by Shapoorji Pallonji Group. It is a multi- tenanted block and was built in the year 2015. The total development size of this building is 7,80,000 sq ft. The A grade property offers spacious and skilfully designed commercial office space. You’ll love this charming estate, with ... Read more Building name SP InfoCity OMR Block B Micromarket OMR Pre - Toll Locality Perungudi City Chenn...

Leading Ortho specialist in Chennai

Dr. Ilavarasan Claim this profile MBBS, Diploma in Orthopaedics Orthopedist , 18 Years Experience Medical Registration Verified Dr. Ilavarasan is a renowned orthopedic Surgeon in Chennai. After completing his post graduation in Orthopaedics, he was trained in Joint Replacement Surgery in Germany and performs Total Knee replacement and Total hip replacement in par with international standards with good results. He went for his Arthroscopy training in Korea and operates on sports injuries using minimally invasive keyhole technology. He did a fellowship in Japan in Revision Joint replacement and can reconstruct failed and complex joint disorders. He has worked for all top hospitals in Chennai, has more than 15 years of experience in the field of orthopedics and with an impressive number of 2000 successful surgeries. Specializations Orthopedist Joint Replacement Surgeon Education MBBS - Sri Ramachandra University, Ch...

உடையார்.

உடையார் பட்டமும் உடையார் பட்டம் பயன்படுத்தும் ஜாதிகளும். நமை ஆளும் ஈசனும்,அரசனும் உடையார் என்று உயர்வாக அழைக்கப்பட்டார்கள். உடையார் என்பது கடவுள் அரசன் இருவரையும் குறிக்கும் சிறப்பு கொண்ட ஒரு பட்டம் ஆகும். பண்டைய காலத்தில் பெருமளவு நிலத்தை உடைமை கொண்டோருக்கு ஆளும் உரிமை கொண்டோருக்கு அதாவது வேளிர்,அரசன் ஆகியோருக்கு உடையார் என்ற பட்டம் பொதுவாக காணப்பட்டது. உடையார்த் தேவர் என்பது(அகமுடையார் அல்ல) சிவகங்கை நாட்டின் அரச வம்சமான மறவர் குல அரச வாரிசுகளின் பட்டம். இவர்களின் உடையார் பட்டத்தை அவர்களின் மேல் உள்ள பற்றுதலால் சிவகங்கை,ராமநாதபுரத்தில் வாழும் பொதுமக்களில் சிலரும் கூட பிற்காலத்தில் உடையார் கோனார்; உடையார் நாடார்,உடையார் வேளார்,உடையார் அம்பலம்,உடையார் சேர்வை என்று தனது ஜாதிப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டனர். பண்டைக்காலத்தில் இருந்தே உடையார் என்ற வம்சப்பெயர் மலையமான் தெய்வீக ராஜனின் பார்க்கவ குல வம்சத்தைச் சேர்ந்த மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்ற மூவருக்கும் பொதுவில் வழங்கியது.  ஆனால் முடியாட்சி காலத்திற்கு பிறகு உடையார் என்ற பட்டத்தை பல இனத்தவரும் குல உயர்வு வேண...

Thayamangalam

இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தபுகழ்மிக்க அம்மன் கோவில் காரணமாக இந்த ஊர் தாயமங்கலம் (அம்மா-தாய்) என பெயர் பெற்றுள்ளது. பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கிறார்கள். இலங்கை அகதிகள் முகாம் ஒன்று இங்கு உள்ளது. இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அருகில் உள்ள ஊர்களான இளையான்குடி , மானாமதுரை , சிவகங்கை , மதுரை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ஆரம்ப சுகாதார மையம், தபால் அலுவலகம், உயர்நிலைப் பள்ளி , குழந்தைகள் நலமையம் ஆகியன இவ்வூரில் உள்ளன. வரலாறு 300 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்து வணிகர்கள் த்ங்களது விளைபொருள்களை பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையம்பதிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தனர். முத்துச்செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடனும் மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். மதுரையில் தனது வேலை முடித்துத் திரும்புமுன் தவறாது மீனாட்சி சொக்கநாதரை வழிபடுவது அவரது வழக்கமாய் இருந்தது. அவர் செல்வந்தராய் இருந்தும் அவருக்கு மக்கட்பேறு...