EGG shell - Not to be wasted anymore - முட்டையின் ஓட்டை சாப்பிடலாமா?
நாம் எல்லாரும் உணவில் முட்டையை சேர்த்து கொள்வோம். ஏனெனில் இதில் நமது
உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளது.
ஆனால்
அப்படிப்பட்ட முட்டையின் ஓட்டைக் கூட சாப்பிடலாமா? அதில் ஊட்டச்சத்துக்கள்
நிறைந்து உள்ளதா? நீங்கள் முட்டையின் ஓட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
நீங்கள் நல்ல உடல் நலனை பெற முடியும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துகள்
முட்டைக்
கூட்டை வீணாக கீழே போடாமல் நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முட்டையை
உபயோகித்த பிறகு எஞ்சியுள்ள முட்டை ஓட்டை பொடியாக்கி சாப்பிடலாம்.
முட்டை ஓட்டின் பயன்கள்
கால்சியம்
முட்டை ஓட்டில் கால்சியம் அல்லது கால்சியம் கார்பனேட் உள்ளது. 95% கால்சியம் கார்பனேட் இதில் உள்ளது.
இந்த
முட்டை ஓடு என்பது எலும்புகள் மற்றும் பற்களுக்கு பெரிதும் உதவுகிறது.
மேலும் இதிலுள்ள கால்சியம் சத்து எலும்புகள், பற்களின் வளர்ச்சிக்கும்,
வலிமைக்கும் உதவுகிறது.
கால்சியம் பற்றாக்குறை
முட்டை
ஓட்டின் பாதி கூடே போதும் நமது தினசரி கால்சியம் அளவை தருகிறது. இதை
நீங்கள் பவுடர் வடிவத்தில் எடுக்கும் போது சீரணிக்க ஏதுவாக அமைகிறது.
இந்த
NCBI ஆய்வு படி முட்டை கூடுகளில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின்
அடர்த்தியில் நேர்மறை விளைவை ஏற்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் சிகச்சைக்கு
உதவுகிறது. எனவே உங்கள் கால்சியம் பற்றாக்குறையை போக்க முட்டை கூடு ஒரு
சிறந்த உணவாகும்.
முட்டை கூட்டை சாப்பிடுவது எப்படி
முட்டை கூட்டை சாப்பிடுவதற்கு முன் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இது பாக்டீரியா இல்லாமல் இருக்க உதவும்.
பயன்படுத்தும் முறை
முட்டை கூட்டை தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இது முட்டை கூட்டில் உள்ள பாக்டீரியாவை அழித்து விடும்.
குறிப்பு : முட்டை கூட்டின் உள் புறத்தில் உள்ள தோலை நீக்காதீர்கள். ஏனெனில் இது அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
உலர வையுங்கள்
சுத்தம்
செய்த பிறகு முட்டை ஓட்டை ஓவனில் வைத்து 10 நிமிடங்கள் அதாவது 180 டிகிரி
வெப்பநிலையில் வைத்து சூடுபடுத்தவும். இது பாக்டீரியாவை போக்க உதவி
செய்யும்.
குறிப்பு : நீங்கள் சரியாக சூடுபடுத்தி சுத்தம் செய்து இருந்தால் முட்டை ஓட்டை பொடியாக்குவது எளிதாகி விடும்.
இப்பொழுது முட்டை ஓட்டை காபி அரைக்கும் மிஷினில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு
அதை ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இதை நீங்கள் மிக்ஸியில் போட்டு கூட பவுடராக்கி கொள்ளுங்கள்.
பொடியாக்கப்பட்ட முட்டை ஓடு
இதற்கு பிறகு உங்கள் விருப்பமான ஸ்மூத்தி உணவுகளில் இந்த முட்டை ஓட்டின் பொடியை சேர்த்து கால்சியம் சத்தை தாராளமாக பெறலாம்.
ஒரு
வாரத்திற்கு 1 டேபிள் ஸ்பூன் போதுமானது. இது மாதிரி பீட்சா போன்றவற்றில்
கூட இந்த முட்டை ஓட்டின் பொடியை நீங்கள் தூவிக் கொள்ளலாம்.
1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் அல்லது ஆரஞ்சு ஜூஸில் சேர்த்து கூட உங்கள் கால்சியம் பற்றாக்குறையை போக்கி கொள்ளலாம்.
பாஸ்தா போன்றவற்றில் கூட ப்ளேவர்க்காக சேர்த்து கொள்ளுங்கள்.
கால்சியம் மாத்திரைகள்
உங்களுக்கு கால்சியம் பற்றாக்குறை இருந்தால் இதை கால்சியம் மாத்திரைகளாக கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால்சியம் மாத்திரைகளுக்கு பதிலாக முட்டை ஓட்டை உணவில் சேர்த்து பயன் பெறலாம்.
எனவே இனி முட்டை ஓட்டை தூக்கி எறியாமல் இந்த வழிகளில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Dr. Ilavarasan Claim this profile MBBS, Diploma in Orthopaedics Orthopedist , 18 Years Experience Medical Registration Verified Dr. Ilavarasan is a renowned orthopedic Surgeon in Chennai. After completing his post graduation in Orthopaedics, he was trained in Joint Replacement Surgery in Germany and performs Total Knee replacement and Total hip replacement in par with international standards with good results. He went for his Arthroscopy training in Korea and operates on sports injuries using minimally invasive keyhole technology. He did a fellowship in Japan in Revision Joint replacement and can reconstruct failed and complex joint disorders. He has worked for all top hospitals in Chennai, has more than 15 years of experience in the field of orthopedics and with an impressive number of 2000 successful surgeries. Specializations Orthopedist Joint Replacement Surgeon Education MBBS - Sri Ramachandra University, Ch...
Home Office for Lease Chennai SP InfoCity OMR Block B Previous Next 2 2 SP InfoCity OMR Block B No 40, MGR Salai, Perungudi, Chennai Office Property No. IND-P-000HDX Contact Us Contact us for availabilities Building information SP InfoCity, developed by Shapoorji Pallonji Group. It is a multi- tenanted block and was built in the year 2015. The total development size of this building is 7,80,000 sq.ft. OMR Phase 2 This is a Grade A building that was developed by Shapoorji Pallonji Group. It is a multi- tenanted block and was built in the year 2015. The total development size of this building is 7,80,000 sq ft. The A grade property offers spacious and skilfully designed commercial office space. You’ll love this charming estate, with ... Read more Building name SP InfoCity OMR Block B Micromarket OMR Pre - Toll Locality Perungudi City Chenn...
20 Ways to reduce hair loss in men Hair loss is one of the most common problems worldwide; affecting one-third of the population. Everyone loses 100 hair stands each day. It is a natural phenomenon; so there’s is no need to worry over a few follicles falling off. There could be many causes of hair loss which include diet, mineral deficiency, medications, stress, pollution and genetics. Putting on a cap, hat or helmet could also be another reason in men. Here’s our list of 20 solutions to help reduce or deal with hair loss. Regularly wash your hair with mild shampoo Regular hair washing is a part of preventing hair loss by the way of keeping hair and scalp clean. Doing so, you are lowering the risk of infections and dandruff that may lead to hair breakage or loss. Moreover, clean hair gives the impression of more volume. Vitamin for hair loss Vitamins are not only healthy for overall well being but also good for yo...
Comments
Post a Comment